தமிழகத்துக்கான நிதி குறைக்கப்பட்டால் போராட்டம்

  • 6 years ago
தமிழகத்துக்கான நிதி குறைந்தால் போராட்டம் நடத்துவோம் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2011 மக்கள்தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக போராட தென் மாநிலங்களுக்கு கர்நாடகம் அழைப்பு விடுத்துள்ளது.


Minister Jayakumar says that if the fund for TN will be reduced, then we will involve in protest.

Recommended