2012க்கு பிறகு சசிகலா ஆதிக்கத்தை திடீரென குறைத்தார் ஜெயலலிதா

  • 6 years ago
அதிமுக மற்றும் தமிழக அரசியலில், செல்வாக்குமிக்கவராக இருந்த சசிகலாவின் ஆதிக்கத்தை, 2012க்கு பிறகு ஜெயலலிதா வெகுவாக குறைத்துவிட்டதாக இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளாராம். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில், ஜெயலலிதாவுடன் தொடர்புள்ள பலரும் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள்.


Sasikala’s influence in the Tamil Nadu government and the AIADMK party came down considerably after 2012. This was told to the Justice Arumughaswamy Commission of Inquiry by Krishnapriya, who is Sasikala’s niece.The commission is probing the death of Jayalalithaa and several persons have deposed before it. Sasikala who is currently serving a jail term after being convicted in the disproportionate assets case too had filed affidavits in which she had detailed the final days of Jayalalithaa.