கோழைகள் போல இரவில் குண்டு வீசுவதா?

  • 6 years ago
கோழைகள் போல இரவு குண்டு வீசுகிறார் என்று கூறியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவினர் மீது குண்டு வீசுபவர்களுக்கு கை இருக்காது என்று எச்சரித்துள்ளார். கோவை பாஜக மாவட்ட தலைவர் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழிசை சவுந்தர்ராஜன் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றார்.


Tamil Nadu BJP State president Tamilisai Soundararajan said Bharatiya Janata Party leaders and workers are under att@ck and also victims of police action.