மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதை..வைகோ வார்னிங்- வீடியோ

  • 6 years ago
மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்று தமிழக ஆளுநரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளர். டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரியை நியமித்துள்ளார் பன்வாரிலால் புரோகித்.


MDMK general secretary Vaiko has warned TamilNadu governor Banwarilal Purohit for the appoinement of Tamma Suryanaryana Sastry of Tamil Nadu Dr. Ambedkar Law University VC

Category

🗞
News

Recommended