சில வெளிநாடுகள்ல ரோடு முழுக்க காத்து வாங்குனாலும் கூட ரெட் சிக்னல் போட்டிருந்தா, நின்னு நிதானமா தான் போவாங்க. ஆனா நாம அப்படியா கிரீன் சிக்னல் மாறுறதுக்கு முன்னாடியே முறுக்கிட்டு கிளம்பிடுவோம். சிவப்பு சிக்னல் போட்டா தான் இன்னும் ஸ்பீடா போவோம். மஞ்சள் சிக்னல் எதுக்குன்னு நம்மள பெரும்பாலானவங்களுக்கு தெரியவே, தெரியாது. நாம ரோட்டுல மட்டும் தான் ரூல்ஸ் ப்ரேக் பண்றோமான்னா? அதுவும் இல்ல. அமைச்சர் பலகோடி லஞ்சம் வாங்குறான், கொள்ளையடிக்கிறான்னு புலம்புவோம். ஆனா, நாமலே பாஸ்போர்ட் வாங்குறதுல இருந்து, ரேஷன் கார்டுல எக்ஸ்ட்ரா பொருள் வாங்குறதுக்கு எல்லாம் நூறு, ஆயிரம்ன்னு தயங்காம லஞ்சம் தருவோம். குடுக்குறவன் இருக்குற வரைக்கும், வாங்குறவன் இருந்துட்டே தான் இருப்பான்.
Hilarious photos where Indians prove that 'Rules' are meant to be broken.
Hilarious photos where Indians prove that 'Rules' are meant to be broken.
Category
🗞
News