தமிழக மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள்... சொல்கிறார் தமிழிசை....

  • 6 years ago
நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், ஷெல்கேஸ். மீதேன் திட்டங்கள் தமிழக மக்களுக்கு வளர்சி தரும் திட்டங்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

வேலூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். அப்போது செய்திளார்களிடம் பேசிய அவர் அனைத்து மாநிலத்திலும் ராமர் ரத யாத்திரை அமைதியாக சென்றதாகவும் தமிழகத்தில் மட்டும் தான் எதிர்ப்புகள் எழுவதாக கூறினார். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மேலும் காலவரை உள்ளதாக கூறிய அவர் நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், ஷெல்கேஸ், மீதேன் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டால் அவைகளால் மக்கள் வளர்சி பெருவார்கள் என்று தெரிவித்தார்.

DES : Neutrino, hydrocarbon, shellase. Methane has announced plans for the development of the Tamil Nadu population