தினேஷ் கார்த்திக்கின் வருகைக்காக காத்திருக்கும் கொல்கத்தா அணி- வீடியோ

  • 6 years ago

ஒரே போட்டியில் ஹீரோவாகியுள்ள தினேஷ் கார்த்திக் வருகைக்காக கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி காத்திருக்கிறது. இலங்கையில் நடந்து நிதாஸ் கோப்பை பைனல்ஸ் போட்டியில், கடைசி ஓவரில் சிக்சர் அடித்ததுடன், 8 பந்துகளில், 29 ரன்கள் குவித்து, அதிரடி ஆட்டத்தைக் காட்டினார் தினேஷ் கார்த்திக்.

பைனல்ஸில் வங்கதேசம் அணியிடம் தோல்வி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி இரண்டு ஒவர்களில், தனி ஒருவனாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் தினேஷ் கார்த்திக். இன்று கிரிக்கெட் உலகமே, அவருடைய அந்த ஆட்டத்தை புகழ்ந்து கொண்டிருக்கிறது.

ipl 11 going to start on on 7th april .

Recommended