58 எம்பிக்களை தேர்ந்தெடுக்க நடக்கிறது ராஜ்யசபா தேர்தல்- வீடியோ

  • 6 years ago
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் 23ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, காலியாக உள்ள 58 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி போட்டியிடுகிறார். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ராஜ்யசபா தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Friday would be a big day and the counting of votes for the Rajya Sabha seats would take place. The BJP will look to improve its tally in the Upper House. The party is in coalition in 21 states while it also has 15 Chief Ministers and with these numbers, it is hopeful of a strong performance.

Category

🗞
News

Recommended