பாம்பை அடிச்சு கொன்னாச்சு- தினேஷ் கார்த்திகை கொண்டாடிய ரசிகர்கள்- வீடியோ

Oneindia Tamil

by Oneindia Tamil

4 429 views

நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியின் மூலம் தினேஷ் கார்த்திக் இந்தியா முழுக்க வைரல் ஆகி இருக்கிறார். இவரை வைத்து பலரும் மீம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக இவர் கடைசி பந்தில் அடித்த சிக்ஸ் மிகவும் வைரல் ஆகியுள்ளது.

மேலும் வங்கதேசத்தின் பாம்பு டான்ஸ் வைத்தும் கலாய்த்து இருக்கிறார்கள். நேற்று இந்திய அணிக்கு இலங்கை ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார்கள். அதை வைத்தும் தற்போது நிறைய மீம்கள் போட்டு இருக்கிறார்கள்.