• 6 years ago
இந்த காலத்து பசங்க கிட்ட உண்மையான காதலையே பார்க்கமுடியலப்பா என்ற வசனம் பெரும்பாலான இடங்களில் கேட்டிருப்போம். குறிப்பாக பெண்கள் இதில் அதிகமாக வசை வாங்குபவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் பணத்திற்கு தான் வருவார்கள், நம்மிடம் பணமில்லை என்று தெரிந்தால் போதும் உடனேயே நம்மை ப்ரேக் அப் செய்து விடுவார்கள் என்கிற பேச்சு எப்போதும் கடந்து வந்திருப்போம், ஆனால் இந்த கூற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு காதல் தம்பதிகள்!

Girl Loves Here Boy Friend With This Unnormal Condition

Category

🗞
News

Recommended