அமெரிக்காவில் பெண் விமானிக்கு பாலியல் வன்புணர்வு- வீடியோ

  • 6 years ago
அமெரிக்காவில் பெண் விமானி ஒருவர், சக ஆண் விமானியால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருக்கிறார். அலாஸ்கா விமான நிறுவனத்திற்கு சொந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த சம்பவம் அந்த விமான நிறுவனத்திற்கும் தெரியும் என்று கூறப்படுகிறது. ஆனால் 6 மாதமாக பல புகார்கள் அளித்தும் அவர்கள் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது அந்த பெண் விமானி வழக்கு தொடுத்துள்ளார்.

An Alaska Airlines woman pilot raped allegedly by co-pilot in America. The victim pilot Betty Pina, put case on the airlines regarding this issue.

Recommended