தமிழக பட்ஜெட் 2018-19, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு- வீடியோ

  • 6 years ago
நிதி அமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 2018-19-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.


DMk walks out from Assembly. As the Dmk MLAs wear black shirt for opposing Central Government not setting up Cauvery Management Board.