அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை பிடிக்கும்- டிடிவி தினகரன்- வீடியோ

  • 6 years ago
அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். இரட்டை இலை, அஇஅதிமுகவை மீட்போம் என்று மேலூரில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை அறிவித்து 108 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றி வைத்து மாஸ் காட்டியுள்ளார் டிடிவி தினகரன். ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று அறிவித்தார். 9 மணிக்கே அமைப்பின் பெயரை அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சரியாக 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதன் ஓரையில் அமைப்பின் பெயரை அறிவித்தார்.

We will win all upcoming elections from now by using latest name and party flag, we will also try to retrieve the two leaves symbol, till then will use cooker symbol said TTV Dinakaran