தாய்லாந்தில் சிம்பான்சியுடன் இணைந்த ஜீவா- வீடியோ

  • 6 years ago
டான் சாண்டி இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையமைப்பில் ஜீவா, ஷாலினி பான்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'கொரில்லா'. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கொரில்லா குரங்கு ஒன்று படத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரியும். 'கொரில்லா' படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்ற படக்குழுவினர் அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார்கள்.

Jiiva, Shalini pandey and many others starred in the film 'Gorilla'. The guerrilla monkey is acting in the lead role in the film. Crew have completed the second schedule shooting of 'Gorilla' in Thailand.