மாரடைப்பால் உயிரிழந்த பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா- வீடியோ

  • 6 years ago
பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வந்தவர் நரேந்திர ஜா. ஷாருக்கானின் ரயீஸ், ரித்திக் ரோஷனின் காபில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்திலும் நடித்துள்ளார் நரேந்திர ஜா.

It's been a terrible year for Bollywood! After Sridevi, the film industry has lost yet another gem. Actor Narendra Jha succumbed to heart attack this morning at 4 am. He was 55.

Recommended