விவசாயிகளின் பேரணியால் அவர்களுக்கே இழப்பு அதிகம்- வீடியோ

  • 6 years ago
மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு அதை வெற்றி பெற செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது. நிறைய செலவு செய்து இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.

6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி நேற்று மும்பை வரை வந்து இருக்கிறது. 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

நேற்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட்டார்கள். மெரினா போராட்டம் போல இதிலும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது.


Mumbai farmers match got viral in social media. Farmers did march at midnight not to disturb the public exam of students in Mumbai .
There are 6 reasons behind the Farmers protest in Mumbai. The Protest led by more than 35,000 farmers of All Indian Kisan Sabha (AIKS), demanding a complete waiver of loans, arrived in Mumbai on Sunday.