• 6 years ago
பெரியார் சிலை விவகாரத்தில் திருப்பத்தூர் நிகழ்வு தொடர்ந்தால் பாஜக கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எச்சரித்துள்ளார். பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் விரைவில் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.



Vaiko warns BJP on Periyar Statue issue. Earlier Protest over Tamilnadu for BJP National Secretary's H Raja comment regarding Periyar Statue.

Category

🗞
News

Recommended