கடைசியில் கட்சி போஸ்டர் வரை வந்த பிரியா வாரியர்- வீடியோ

  • 6 years ago
ஒரே ஒரு கண் சிமிட்டலின் மூலம் சமூக வலைத்தளங்களில் செம வைரலானவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் நடித்து வரும் 'ஒரு அடார் லவ்' படத்தின் டீசரில் வரும் பாடலில் இவருடைய புருவ நெளிப்பு மற்றும் கண்சிமிட்டல் நாடு முழுவதும் பிரபலம் ஆனது. இந்நிலையில், சிபிஐ கட்சி போஸ்டரில் 'ஒரு அடார் லவ்' படத்தின் டீசரில் பிரபலமடைந்த நடிகை பிரியா வாரியரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

Priya Prakash Varrier is viral on social networks by her eye winking. In this case, a photo of the actress Priya Varrier is used in the CPI party posters.