• 6 years ago
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் கலாச்சாரங்கள், பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் வேறுபடும். ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதே சமயம் வித்தியாசமான ஒன்றாகவும் இருக்கும். குறிப்பாக அனைத்து நாடுகளிலுமே சாப்பிடும் போது ஒருசில பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படும். உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், தரையில் அமர்ந்து கைகளால் சாப்பிடுவதே இந்திய பண்பாடு. இதேப் போன்று ஒவ்வொரு நாட்டிலும் சாப்பிடும் போது பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக ஒவ்வொரு மாதிரியான விதிமுறைகள் உள்ளன. நம் அனைவருக்குமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அப்படி இன்று புதிதாக எதையேனும் தெரிந்து கொள்ள நினைத்தால், இக்கட்டுரையைப் படியுங்கள். ஏனெனில் இக்கட்டுரையில் ஒவ்வொரு நாட்டிலும் பின்பற்றப்படும் சில உணவு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டு, ஒருவேளை உங்களுக்கு அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்தால், இந்த விதிமுறைகளின் படி நடந்து கொள்ளுங்கள்.



Here we listed some etiquettes or rules of eating in different countries. Take a look...

Category

🗞
News

Recommended