தலைமறைவான வெற்றிவேல் முன் ஜாமீனுக்கு முயற்சி- வீடியோ

  • 6 years ago
தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. இருவரும் தலைமறைவான நிலையில் முன்ஜாமீன் பெற முயற்சித்து வருகின்றனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தலைமை செயலக வளாகத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வெற்றிவேல். அதேபாணியில் அரசு மீது புகாரை தெரிவிக்க நேற்று தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் வெற்றிவேல் இருவரும் தலைமை செயலகம் வந்தனர்.


Dinakaran Supporter and disqualified AIADMK MLA Vetrivel is reportedly absconding to evade police arrest.

Recommended