அமைச்சரின் ஓட்டுநர் நெஞ்சுவலியால் டூவீலரில் இருந்து விழுந்து மரணம்-

  • 6 years ago
நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓ.எஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஓஎஸ் மணியனின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் சவுந்திரராஜன். 33 வயதான இவது சொந்த ஊர் செஞ்சி ஆகும். தனது குடும்பத்துடன், சென்னை சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இன்று காலை அமைச்சரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் பணியில் இருந்தபோது ஓட்டுநர் சவுந்திரராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

Minister OS Maniyan's driver Soundirarajan died after fell down from Two wheeler by chest pain. Soundirarajan was having chest pain so he has gone to hospital by two wheeler with some one from Minister OS Maniyan house.