இந்த ஆப்-களில் நம் சுயவிவரங்கள் அவசியமா? - ஆர்பிஐ சொல்வது என்ன?- வீடியோ

Oneindia Tamil

by Oneindia Tamil

75 views
வாலெட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து KYC விவரங்களைப் பெறுவதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28-ம் தேதி என்று ஆர்பிஐ அறிவித்து இருந்த நிலையில் அதற்கான கடைசித் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதே நேரம் வாடிக்கையாளர்கள் 28 பிப்ரவரிக்குள் KYC சரிபார்ப்பு செய்யவில்லை என்றாலும் வாலெட்டில் உள்ள பணத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது என்று தெரிவித்துள்ளனர். முதலில் KYC விவரங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி 2017 டிசம்பர் 31-ஆக இருந்தது, பின்னர் இதுவே 2018 பிப்ரவரி 28 ஆக மாற்றப்பட்டது. தற்போது வங்கி அல்லாத வேலெட் சேவையினை 55 நிறுவனங்கள் அளித்து வருகின்றன.எனவே முக்கிய வாலெட் நிறுவனங்கள் செயலிகளில் KYC விவரங்களை எப்படிச் சேர்ப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.


RBI refuses to extend February 28 deadline to complete KYC for Paytm, Mobikwik, other wallets