தமிழ்தாய் வாழ்த்துக்கு மீண்டும் அவமதிப்பு - ஸ்டாலின் | ONEINDIA TAMIL

Oneindia Tamil

by Oneindia Tamil

481 views
சென்னை ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருத பாடலான மகா கணபதி பாடல் இசைக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.



DMK working president MK Stalin has condemned the Chennai IIT for singing Sanskrit song instead of Tamil thai valthu.