அடித்துச் சொல்லும் ஜெயக்குமார்- வீடியோ

  • 6 years ago
தினகரன் தரப்பு தொடர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், நாங்கள் விழிப்புடன் உள்ளோம் என்றும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அணி மாறியது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு இன்று டி.டி.வி தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். மேலும், மக்களின் ஆதரவு தினகரனுக்கு மட்டுமே இருப்பதாகவும், தொகுதி மக்களுக்கு உதவ பலர் முட்டுக்கட்டை போடுவதாலேயே தினகரனைச் சந்தித்து ஆதரவு வழங்கியதாவும் அவர் தெரிவித்தார்.


We are strong enough says Minister Jayakumar. Earlier Kallakurichi MLA Prabhu meets TTV Dhinakaran today and extended his support to him . Which makes TTV Dhinakaran supporting MLA's to 22