• 6 years ago
எனக்கு அட்வைஸ் செய்தால் எவனாக இருந்தாலும் தூக்கி மூஞ்சில அடிச்சிருவேன் என பிரகடனம் செய்த தீபா ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் ஒருவருடன் வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட்டிருக்கிறார். தமிழக அரசியலில் தமக்கும் ஒரு இடம் இருக்கிறது; தமக்கும் ஆதரவு இருக்கிறது என பெரும் நம்பிக்கையில் இருக்கிறார் தீபா. தீபாவுக்கு போட்டியாக அவரது கணவர் மாதவன் ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

J Deepa has lost her cool over Senior Journalist Elaiyaselvan's Facebook Post on Chief Ministers aspirant candidates.

Category

🗞
News

Recommended