லாவண்யாவை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago
கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள லாவண்யாவை மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் லாவண்யா. இவர் கிண்டியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

Recommended