மனதை அள்ளிய இவானா.. நழுவும் குரு பாலா..!!

  • 6 years ago
நாச்சியார் மூலம் கோலிவுட்டில் அழுத்தமாகக் கால்பதித்துள்ளார் நடிகை இவானா. பாலாவின் அறிமுகம் என்ற பெருமையோடு வந்திருக்கும் இந்த இளம் பெண்ணுக்கு இப்போதே வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. அரசி என்ற பாத்திரத்தில் அச்சு அசலாக ஒரு விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகத் தோன்றிய இவானா படம் முழுக்க ரசிகர்களின் மனங்களை அள்ளிக் கொண்டார்.

Naachiyaar fame Ivana is getting more chances now