தனது காதலரான நடிகர் டைகர் ஷ்ராபை ஆட்டிப்படைக்கிறாராம் திஷா பதானி

  • 6 years ago
நடிகை திஷா பதானி தனது காதலரான நடிகர் டைகர் ஷ்ராபை ஆட்டிப்படைக்கிறாராம்.
பாலிவுட் நடிகை திஷா பதானி சுந்தர் சி.யின் சங்கமித்ரா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். திஷா பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபை காதலித்து வருகிறார்.
திஷாவின் அபார்ட்மென்ட்டில் அவருடன் வசிக்கிறார் டைகர். இது டைகரின் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லையாம்.
திஷா டைகரை ஓவராக ஆட்டிப்படைக்கிறாராம். அவரின் தாய் ஆயிஷா, நண்பர்களுடன் பேச விடுவது இல்லையாம். டைகரை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம் திஷா.
டைகருக்கு இது முதல் காதல் என்பதால் அவர் திஷா மீது பைத்தியமாக இருக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் கேட்கிறார். டைகர் ரொம்பவே மாறிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர் தெரிவித்துள்ளார்.
டைகர் அவர் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் அளவாக அதுவும் செட்டில் இருக்கும்போது மட்டுமே பேச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம் திஷா. செட்டை விட்டு கிளம்பினால் எந்த நடிகையுடனும் பேசக் கூடாதாம்.



Disha Patani and Tiger Shroff have often been spotted making public appearances together, but the alleged couple have never come out in open and admitted to being in a relationship. But if the latest reports are to be believed, Disha Patani is a control freak, has laid down a set of rules for her boyfriend Tiger Shroff and it has really pissed off his friends.