கமல் கொள்கை என்னவாக இருக்கும்?- வீடியோ

  • 6 years ago
கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் கொள்கை என்ன என்று நாளை தெரிவிப்பேன் என்று கூறி இருக்கிறார். அவருடைய அரசியல் பாதை என்னவென்று அவரது ரசிகர்களுக்கு கூட தெரியாமல் இருக்கிறது. ரஜினி கட்சி அறிவிப்பு வெளியிட்ட அன்றே ஆன்மீக அரசியல் என்று புதிய வழிமுறையை கூறினார். ஆனால் கமல் என்ன செய்ய போகிறார் என்று சொல்லாமல் எல்லோரையும் ஒரு ஊகத்திலேயே வைத்திருக்கிறார்.


Kamalhassan discusses with his fanc club members regarding political party to be registered in EC. He says that he will indulge in politics for full time. He also says that he will continue in acting. He also added that the first political meet will held in Madurai, Arasaradi. He says that he will appoint District Secretaries for new party on Feb 21.

Recommended