டெல்லி ட்ரம்ப் டவரில் அப்பார்ட்மெண்ட் வாங்குங்க- வீடியோ

  • 6 years ago
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 'டிரம்ப் டவர்' நிறுவனத்திற்கு சொந்தமான டெல்லி அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கினால் அதிபரின் மகன் ஜூனியர் டிரம்ப்புடன் உணவு சாப்பிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக டெல்லி முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறது. டிரம்ப்பின் 'டிரம்ப் டவர்' நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து நிறைய வருமானம் வருகிறது. அங்கிருந்து அவர் இந்தியர்களை வெளியேற்ற பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

ஆனால் அதே சமயத்தில் இந்தியா மூலம் அவர்களுக்கு 3 மில்லியன் டாலர் வருமானம் வருவதாக கணக்கு கூறுகிறது. தற்போது இந்த அறிவிப்பு வேறு புதிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.

Indians invited for dinner with Donald Trump Jr, with a condition. They says that they such buy a home in the apartment built Trump Towers group in Delhi.

Recommended