ஸ்டாலின் கனவு உலகத்தில் மிதக்கிறார் - ஓ.பன்னீர்செல்வம்- வீடியோ

  • 6 years ago
ஸ்டாலின் கனவு உலகத்தில் மிதக்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


Deputy CM OPS has said that, Stalin is floates in Dream world. remind him he is opposition leader. Sasikala family did not like me because i did well in Jallikattu issue he said further.

Recommended