கோஹ்லியின் வெற்றிக்கு உதவியாக இருந்த அனுஷ்கா சர்மா- வீடியோ

  • 6 years ago
கேப்டன் விராட் கோஹ்லி சூறாவளியாக மாறி, 96 பந்துகளில், 129 ரன்கள் குவிக்க, இந்தியா 5-1 என தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் வெற்றியைப் பெற்றது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகனான அனுஷ்கா சர்மாவின் நாயகன், போட்டிக்கு பிறகு கூறியது மிகவும் முக்கியமானது.

மைதானத்துக்கு வெளியே, பலரும் என்னை ஊக்குவித்தனர். அதில் குறிப்பிட வேண்டியவர் என்னுடைய மனைவி அனுஷ்கா. இதற்கு முன் விமர்சகராக இருந்த அவர், தற்போது என்னை ஊக்குவிப்பவராக மாறியுள்ளார் என்று கோஹ்லி கூறியுள்ளார்.

india vs south africa 6th odi. india won the series, virat kohli got man of the match

Category

🥇
Sports

Recommended