2.0 இந்த ஆண்டு முடிந்தாலும் வெளிவராது...!!

  • 6 years ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் '2.ஓ' படம் தள்ளிப்போனது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியே.

இந்நிலையில் மீண்டும் ஒரு தகவல் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம்.

2.ஓ படம் இந்த வருடம் வெளியாகாமல் 2019-க்கு தள்ளிப்போகலாம் என்ற நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajinikanth's '2.O' film postponed due to incomplete of VFX works. In this case, the information is again hotly spoken in Bollywood circles. Director Shankar is in mess. '2.O' is could be postponed to next year.

Category

🗞
News

Recommended