தமிழகத்தில் பாஜக புகுந்து விட்டது-திருநாவுக்கரசர்- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் பாஜக பினாமி ஆட்சி நடைபெறுகிறது என்பதை ஓ.பன்னீர்செல்வம் உறுதி செய்துள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், ஜெ.மறைந்த முதல் நாளில் இருந்தே நான் இங்கு பாஜக பினாமி ஆட்சி நடக்கிறது என்றுதான் கூறி வந்தேன். முதலில் மறைத்தாலும் இப்போது ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.


Panneerselvam has confirmed that the BJP proxy regime is taking place in Tamil Nadu, says Tamilnadu Congress chief Tirunavukkarar.