ப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை.. ஆ.ராசா

  • 6 years ago
ப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை என ஆ.ராசா பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்தும் பேசியுள்ளார்.


DMK member Raja says that, he didn't speak against P Chidambaram. He also says that alliance between Congress and BJP will continue.