இந்திய வீரர்களை துரத்தும் ரன் அவுட்

  • 6 years ago
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் கோலி ரன் அவுட் முறையில் அவுட்டாகி வெளியேறினா.

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-1 என வென்று முன்னிலை வகிக்கின்றது.

another goof up between rohit and kohli indian skipper run out for 36

Recommended