5வது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று சாதித்த இந்திய அணி

  • 6 years ago
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று நடைபெற்ற 5-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடந்தது.

இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில் இந்தியா 274 ரன்களை குவித்தது. 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து இந்தியா 274 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 275 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

india vs south africa 5th odi. india won by 73 runs

Category

🗞
News

Recommended