அதிமுகவினருக்கு மட்டுமே அரசு நலதிட்ட உதவிகள்- வீடியோ

  • 6 years ago
அதிமுகவினருக்கு மட்டுமே அரசு நலதிட்ட உதவிகள் கிடைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது



ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடைபெற்ற ஜெயலலிதா 70வது பிறந்த நாள் மற்றும் அதிமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக கட்சியினருக்கு மட்டுமே அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என பகிரங்கமாக அறிவித்தார் தொண்டர்களுக்கு மட்டுமே பணி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . ஏற்கனவே அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு இதே கருத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது

Des : Chief Minister Edappadi Palanisamy has ordered that only the AIADMK will get assistance from the government, Minister sengottiyan said.

Recommended