1000 பவுண்டில் பூமியிலிருந்து வெடிகுண்டு அகற்றம்- வீடியோ

  • 6 years ago
இரண்டு உலகப்போரில் பல உலக நாடுகள் குழுவாக பிரிந்து மோதின. பல உயிர்களை இந்த போர் காவு வாங்கியது. இதில் மிகவும் அபாயகரமான குண்டுகள், ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் பல குண்டுகள் இன்னும் பூமிக்கு அடியில் இருக்கிறது. அப்போது போடப்பட்டு செயல் இழந்த வெடிகுண்டு ஒன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஹாங்காங்கில் இந்த வெடிகுண்டு எடுக்கப்பட்டு உள்ளது.

அப்போது ஹாங்காங்கில் ஜப்பான் ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். அவர்களை தாக்க அமெரிக்க இந்த குண்டை போட்டு இருக்கிறது. இது அமெரிக்க ராணுவத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டாகும்.

A construction company finds a 1000 pound 2nd world war bomb in Hong Kong. It removed with the help of 40 workers for last 3 days.