நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த இடங்கள்- வீடியோ

  • 6 years ago
சென்னிமலை கொடுமணல் கிராமத்தில் கிமு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுற்றுவட்டார பகுதியில் கிராமத்தில் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியில் ஈட்பட்டுள்ளனர் . அப்போது சென்னிமலை அடுத்த கொடுமணல் பகுதியில் கிமு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மனிதர்கள் வாழ்ந்த வீடு ,அவர்களின் கல்லறை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக பேசிய அகழ்வாராய்ச்சியாளர்கள் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் நாகரிகம் கண்டுபிடிக்க பட்டு தொடர்ந்து ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தொல்லியல் துறைக்கு மேலும் நிதி ஒதுக்கினால் பணிகள் நடைபெற்று ஆராய்ச்சி செய்வதற்கு எதுவாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்

Des : Located in the village of Chennimala in the village of Kovanalan in the excavations founded by humans before the fourth century BC

Recommended