மகளின் சாவுக்கு நீதி கேட்டு தீக்குளிக்க முயன்ற பெண்..வீடியோ

  • 6 years ago
மகளின் மர்ம சாவுக்கு நீதி விசாரணை நடத்த கோரி அவரின் தாயார் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட காசிதர்மத்தை சேர்ந்த இசக்கி முத்து மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தார்.

A mother tried to fire herself at Nellai collector's office too seek proper investigation over her daughter's deth.