ஸ்டைலிஷ் விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளார்.

  • 6 years ago
ஹெச்.டி. ஸ்டைலிஷ் விருது விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன், ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஐஸ்வர்யா ராய் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த உடை அணிந்து வந்திருந்தார். ஐஸ்வர்யா ராயின் உடை அழகாக இருந்தாலும் அது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஸ்டைலிஷ் விருது விழாவுக்கு ஸ்டைலாக வராமல் இப்படி வந்துட்டாரே ஐஸ் என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐஸ்வர்யா ராயும், ஸ்ரீதேவியும் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Aishwarya Rai Bachchan was honoured with the title of 'Timeless Style Diva' Award. While, the actress looked all stunning, her choice of outfit did disappoint the fans, considering the occasion 'style awards'.

Recommended