அணிகளது டீமோட முழு லிஸ்ட் இதோ

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி சீசன் 11க்கான ஏலத்தின் முதல் நாள் முடிவில் யார், யார் எந்த அணிக்காக விளையாட உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கேப்டன் கூல் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை தேர்வு செய்துள்ளது. அணி விபரம்: மகேந்திர சிங் டோணி, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டிவைன் பிராவோ, கார்ன் ஷர்மா, ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், டுபிளாசி, முகமது இம்ரான் தாஹிர். பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ஜோப்ரா ஆர்க்கேர், ஜோஸ் பட்லர், அஜங்க்யா ரஹானே, டார்சி ஷார்ட், ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி.