கொள்ளையன் நாதுராம் சென்னை போலீசிடம் ஒப்படைப்பு- வீடியோ

  • 6 years ago
இசைஞானி இளையராஜாவுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் அவர் இதுவரை பெற்ற விருதுகளை என்னென்ன என்பதை குறித்த விவரங்களை பார்ப்போம். இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வந்தவர் இளையராஜா.

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். இதுவரை இளையராஜாவுக்கு கிடைத்த விருதுகளின் பட்டியல்:

தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர்.
1988-ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது இசையில் சாதனை புரிந்ததற்காக
1994-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும்,
1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர், டாக்கடர் பெற்றவர்.
2010-இல் பத்ம பூஷண் விருது.

Ilayaraja gets Padmabhusan in 2010. He is selected for Padma Vibhushan for 2018.

Recommended