மைக்கேல் ஸ்ருதியின் திருமணம் எப்போ?!

  • 6 years ago
காதலரை திருமணம் செய்து கொள்ளப் போவது குறித்து நடிகை ஸ்ருதி ஹாஸன் மனம் திறந்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். மைக்கேல் அடிக்கடி இந்தியா வந்து ஸ்ருதியுடன் நேரம் செலவிடுகிறார். நான் அண்மையில் மோதிரமோ, மாலையோ மாற்றிக்கொள்ளவில்லை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படும் நேரத்தில் ஸ்ருதி இப்படி கூறியுள்ளார். ஸ்ருதி புதிய பட வாய்ப்புகளை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ருதியின் தங்கையான அக்ஷரா சீயான் விக்ரமின் படத்தில் நடிக்க உள்ளார்.

Actress Shruti Haasan said that she is not getting married anytime soon. She added that she and her boyfriend Michael Corsale have not exchanged rings. She is happy with the current phase of her life.