80-களின் முன்னணி ஹீரோயின்கள் பலரும் புகழ்ந்த ஜெயப்ரதாவின் அழகு

  • 6 years ago
தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான படங்களில் நடித்திருந்தாலும் நடிகை ஜெயப்பிரதாவிற்கு ஒரு காலத்தில் நிறையவே ரசிகர்கள் இருந்தார்கள்.

அரசியலில் புகுந்து எம்.பி-யான ஜெயப்ரதா தற்போது 'கேணி' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

'கேணி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீனியர் நடிகைகள் பலர் ஜெயப்ரதாவின் அழகைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

பார்த்திபன், பசுபதி, நாசர், ரேவதி, அர்ச்சனா, அனுஹாசன், ஜெயப்ரதா என பலர் நடிக்கும் திரைப்படம் 'கேணி'. மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கும் 'கிணர்' படத்தின் தமிழ் வெர்சன் தான் இந்த 'கேணி'. குடிதண்ணீர் பிரச்னையை மையமாகக் கொண்டது இந்தப் படம்.


Actress Jayaprada had a lot of fans at one time, even though she had acted in fewer films in Tamil cinema. Jayaprada is currently acted in the film 'Keni'. Many of the senior actresses have been praising Jayapradha's beauty at the audio launch of the film 'Keni'.

Category

🗞
News

Recommended