• 6 years ago
'ஹிப் ஹாப் தமிழா' ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடித்து ஹிட்டான படம் 'மீசைய முறுக்கு'.

'மீசைய முறுக்கு' படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. யூ-ட்யூபில் பல சாதனைகளைப் புரிந்தன இப்படத்தின் பாடல்கள்.

150 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்திருக்கிறது 'மீசைய முறுக்கு' ஆல்பம். அந்த வெற்றிக்குக் காரணமான இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் விழா சென்னை சத்யம் சினிமாஸில் நேற்று நடைபெற்றது.

'Hip Hop Tamizha' Aadhi, who directed, composed and acted as hero in the movie 'Meesaya Murukku'. 'Meesaya murukku' album have reached over 150 million streams. The ceremony of honoring the musicians was held at Satyam Cinemas. Hip hop aadhi says about his career connected with Satyam cinemas.

Category

🗞
News

Recommended