சீறிப் பாய்ந்த காளைகள்

  • 6 years ago
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லி கட்டுப்போட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்தன. வீரர்கள் காளைகளை அடக்க முயன்றனர். அதில் ஒருசில வீரர்களின் உடல்களில் மாடு கொம்பு பாய்ந்தத்தில் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஜல்லி கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லி கட்டுப்போட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்தன. வீரர்கள் காளைகளை அடக்க முயன்றனர். அதில் ஒருசில வீரர்களின் உடல்களில் மாடு கொம்பு பாய்ந்தத்தில் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஜல்லி கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

Jallikattu was held yesterday in different districts of Tamil Nadu. Thousands of bulls and cowards participated.