என்னால அது கண்டிப்பா முடியாது..!! கண்டிசன் போடும் நடிகை

  • 6 years ago
மகிழ்ச்சியான நடிகை புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம். மகிழ்ச்சி நடிகை நடிக்க வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் அவர் இன்னும் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் தான் உள்ளார். இந்நிலையில் அவருக்கும் திருமணமான பெரிய இடத்து வாரிசு நடிகருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக வேறு கிசுகிசுக்கப்படுகிறது.


A young heroine is reportedly not ready to share screen space with debutant heroes. She wants to act with the leading heroes of Kollywood.

Recommended