விரைவில் திருமதி விக்னேஷ் சிவன் ஆகபோகும் நயன்..!!

  • 6 years ago
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணமாகப் போகிறது என்று கோலிவுட்டில் பேச்சு கிளம்பியுள்ளது. நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் கேரளாவுக்கு சென்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூட ஒரு பேச்சு உண்டு. நயன்தாராவுக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்ற கேள்விக்கு யாராலும் உறுதியான பதில் சொல்ல முடியவில்லை.

நயன்தாரா தற்போது புதுப்படங்களில் நடிக்க ஏகப்பட்ட கன்டிஷன் போடுகிறார். ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய மாட்டேன், கிளாமராக நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.


Buzz is that Lady Super star Nayanthara is set to marry her boyfriend director Vignesh Shivan soon. Nayanthara has become very choosy in selecting new projects. She is particular about her costumes and says no to romance.

Recommended